" alt="" aria-hidden="true" />
மதுரை மாநகரில் பூட்டிய செல்போன் கடைகளை உடைத்து செல்போன் திருடிய இருவர் கைது
மதுரை மாநகரில் புதிய செல்போன் கடைகளை உடைத்து செல்போன்களை திருடிய கணேசன் மட்டும் பிரசாந்த் பிரசாந்த் ஆகிய இருவரை காவல் துணை ஆணையர் குற்றம் திரு.பழனிக்குமார் அவர்களின் தனிப்படையினர் திரு. அருண் காவல் உதவி ஆய்வாளர் அவர்களின் தலைமையிலும் மற்றும் C2 சுப்ரமணியபுரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி பிரியா ஆகியோர் அடங்கிய தனிப்படை ரோந்து பணியில் இருந்த போது சந்தேகபடும் படி சுற்றித்திரிந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் மதுரை மாநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல திருட்டு வழக்குகளில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே இருவரையும் உடனடியாக கைது செய்து அவர்களிடமிருந்து 22 செல்போன் , 2 லேப்டாப் , 3 DVD மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டன.